7.11.08

தற்கொலை


நீ பறிக்காத

உன் தோட்டத்து பூக்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள்கின்றன..

உன் விரல் படவில்லை என்ற‌ ஏக்கத்தில்...