இளம் மனதின் இயல்பான உணர்ச்சிகள்!!!
எத்தனையோ அகராதிகளை புரட்டி விட்டேன்
இன்னும் அர்த்தம் கிடைக்கவில்லை
நீ வீசி சென்ற முதல் பார்வைக்கு