Sunday, April 16, 2017

அன்பே சிவம்

நினைத்தது நடக்கும் வரை
அறிவே பெரிதாகத் தெரியும் !

நினைத்தது நடக்காத வரை
நம்பிக்கையே பெரிதாகத்
தெரியும்!

எதிர்பாராதது நடந்து விட்டால்
தெய்வம் பெரிதாகத்
தெரியும் !

எதிர்பார்த்தது இடறப் பட்டால்
ஞானம் பெரிதாகத் தெரியும் !

திறமை எப்போது செயல் இழந்து போகிறதோ ஊழ்வினை பெரிதாகத் தெரியும் !

பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது உன்னை உனக்கு தெரியும் !

உன்னை உனக்குள் தெரியும் போது கடவுள் உன்னிடம் பெரிதாகத் தெரிவார்!

அன்பே சிவம்.

படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...