Friday, January 27, 2017

செயலும் விளைவும்

அழுவதன் மூலம் தடுக்க கூடியது எதுவுமில்லை.
சிரிப்பதன் மூலம் அடையக் கூடியது எதுவுமில்லை.
துடிப்பதன் மூலம் எந்த பரிகாரமும் கிடைப்பதில்லை.

நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு 
தீமை செய்தவனை மறந்து விடு 
நீ முடிந்தால் நன்மை செய் தீமை செய்யாதே 

மனிதனுக்கு மனிதன் அபிமானத்தை வளர்த்தால்
மனிதன் உள்ளத்திற்குள்ளேயே தெய்வம் தோன்றி விடுகிறது 

நம்மை அறியாமல் வருவது 
நாம் அறியாமலே தீர்க்க படுகிறது 
நாம் அறிந்து வருவதை நாமே தீர்த்து விட முடியும்.

கோபம் முதல் கட்டத்தில் வென்றது போல் தோன்றினால் 
நிரந்தரமாகக் தோல்வியடைய போகிறது என்று பொருள். 

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு 
நிதானம் தான் அற்புதமான ஆயுதமே 
தவிர கோபமல்ல 










No comments:

Post a Comment

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...