1.நீங்கள் செய்யும் தவறுகளை ஒப்புகொள்ளுங்கள்
2.மற்றவர்களின் குறைகளை மென்மையாக சுட்டி காட்டுங்கள்
3.தவறுகள் நாமும் செய்யகூடியது என்பதை உணருங்கள்
4.வாக்குவாதம் செய்யாதீர்கள்
5.தினம் ஒரு புதிய நட்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள்
6.நண்பர்களை ஒவ்வொரு வெற்றியின் போதும் உற்சாக படுத்துங்கள்
7.மனம் விட்டு சிரியுங்கள்
8.உங்கள் செயல்களில் தன்னம்பிக்கை வையுங்கள்
9.நன்றி, தயவு செய்து, மன்னிக்கவும் வார்த்தைகளை உபயோக படுத்துங்கள்.
10. பதட்டம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்
11.நண்பர்களின் நல்ல நாட்களில் வாழ்த்து தெரிவியுங்கள்
12.புன்னகை செய்யும் பொது மனம் குதுகளிப்பதை உணருங்கள்
13.உற்சாகமாக இருங்கள் உற்சாக படுத்துங்கள்.
14. இன்று எத்தனை பேரிடம் இனிமையாக பழகினோம் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள்.
15. அனைவரிடம் அன்பாக இருங்கள்.

No comments:
Post a Comment